குறும்பட சந்திப்புக்கு அழைக்கிறோம்!
தமிழ் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் பற்றி ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த குறும்பட இயக்குனர் அஜீவன் அவர்களுடன் கலந்துரையாடவும், சில குறும்படங்களை பார்வையிடவும், குறும்படங்களின் வளர்ச்சி அதற்கு நாம் அளிக்க வேண்டிய ஊக்கம் மற்றும் இணைய வழி விநியாகம் பற்றி உரத்து சிந்திக்கவும் வரும் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கையில் இருப்பவர்கள், வரும் வாய்ப்புள்ளவர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்
மேல் விபரங்களுடன் அழைப்பிதழ் கீழே
சிங்கையில் இருப்பவர்கள், வரும் வாய்ப்புள்ளவர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்
மேல் விபரங்களுடன் அழைப்பிதழ் கீழே