Wednesday, April 27, 2005

தமிழ்கவிஞரைப் பாராட்டிய சிங்கப்பூர் அமைச்சர்

"நீங்க ரொம்பநாளா எழுதுறீங்களா?" என்று கேட்டு, கவிஞர் க.து.மு. இக்பாலின் கைகளைப் பிடித்துக்கொண்டு, பாராட்டினார் சிங்கப்பூர் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் (அசப்பில் "தலைவாசல்" விஜய் மாதிரி இருக்கிறார் )

Image hosted by Photobucket.com

இடமிருந்து வலமாக : தர்மன் சண்முகரத்னம், க.து.மு.இக்பால், பிச்சினிக்காடு இளங்கோ

சில வாரங்களுக்கு முன் புதிய சிங்கப்பூர் பிரதமர் லீசியான் லூங்கிற்கு இந்திய சமூகம் பாராட்டு விருந்தளித்தது. 4000 பேர் கலந்து கொண்ட இவ்விழாவில் சிங்கப்பூரின் பெருமை பற்றி கவிதை பாடினார் க.து.மு.இக்பால். அப்போதுதான் இது நிகழ்ந்தது. அப்படியே அவர்களை ஓரமாக ஒதுக்கி, நான் போட்டுத்தாக்கிய படம்தான் இது !
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: