Wednesday, May 04, 2005

குறும்பட சந்திப்புக்கு அழைக்கிறோம்!

தமிழ் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் பற்றி ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த குறும்பட இயக்குனர் அஜீவன் அவர்களுடன் கலந்துரையாடவும், சில குறும்படங்களை பார்வையிடவும், குறும்படங்களின் வளர்ச்சி அதற்கு நாம் அளிக்க வேண்டிய ஊக்கம் மற்றும் இணைய வழி விநியாகம் பற்றி உரத்து சிந்திக்கவும் வரும் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கையில் இருப்பவர்கள், வரும் வாய்ப்புள்ளவர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்

மேல் விபரங்களுடன் அழைப்பிதழ் கீழே

தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

6 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger Vijayakumar

அன்று குறும்பட இனிய மாலை பொழுதாகப் போகிறது என்றவுடன் என் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. பெருந்திரளாக வருக!! ஆதரவு தருக்!!

May 04, 2005 2:51 PM  
கூறியவர்: Blogger Narain Rajagopalan

நன்றாக விழா நடக்க வாழ்த்துகிறேன்.

May 04, 2005 3:14 PM  
கூறியவர்: Blogger Arul

ஈழநாதனின் முந்தைய மின்னஞ்சல் ஒன்றிலிருந்து:

அஜீவனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவிரும்பினால் அவரது வலைப்பதிவுக்கு செல்லுங்கள்.
www.ajeevan.blogspot.com
மற்றும் http://www.ajeevan.com

எனக்குத் தெரிந்து அழியாத கவிதைகள்,எச்சில் போர்வை,நிழல் யுத்தம் எனும் மூன்று குறும்படங்களை
இயக்கியுள்ளார்.அவற்றுக்கு சுவிஸ் திரைப்பட சங்கத்தினரின் விருதும் கிடைத்திருக்கிறது.அதைத் தவிர
புலத்தில் வெளிவரும் பல விவரண,குறும்படங்களுக்கு ஒளி ஓவியராக இருந்திருக்கிறார்.

இந்த சந்திப்பு குறும்பட மாலை என்பதால் கீழ்வரும் தளங்களுக்குப் போய் குறும்படங்கள் பற்றிய
தகவல்களைத் தெரிந்துகொண்டால் விவாதிக்க நன்றாக இருக்கும்.

www.appaal-tamil.com
www.pathivukal.com
www.thamilfilmsociety.com

குறிப்பாக இங்கு போய்வாருங்கள்:

http://www.geotamil.com/pathivukal/mkmurugananthan_ajeevan_shortfilm.html
http://www.appaal-tamil.com/index.php?option=com_salanam&Itemid=57

May 04, 2005 11:41 PM  
கூறியவர்: Blogger எம்.கே.குமார்

கண்டிப்பாய் கலந்துகொள்ளவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன், பார்க்கலாம்.

வடிவமைப்பு அழகாக இருக்கிறது அருள், வாழ்த்துகள்.

எம்.கே.

May 05, 2005 9:38 AM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

Hopefully - meeting with ajeevan will be as elegant as your invitation ARUL !

Let us make it a success !!

May 05, 2005 3:41 PM  
கூறியவர்: Blogger மானஸாஜென்

yap! friends let us make that evening meaningful!

May 07, 2005 8:58 AM  

Post a Comment

<< Home