Thursday, January 04, 2007

நூல் வெளியீடு - அழைப்பிதழ்


நூல் வெளியீடு - அழைப்பிதழ்
-------------------------------

பிரபல முன்னணி எழுத்தாளர்
ஜெயந்தி சங்கர் அவர்களின்
நான்கு நூல்கள் ஒரே மேடையில்
வெளியீடு காண்கின்றன !


பின் சீட் - சிறுகதைத் தொகுப்பு

வாழ்ந்து பார்க்கலாம் வா - நாவல்


பெருஞ்சுவருக்குப் பின்னே
- (சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும்)

நியாயங்கள் பொதுவானவை - சிறுகதைத் தொகுப்பு


சிறப்புரை: திரு. ராம. கண்ணபிரான்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: ரம்யா நாகேஸ்வரன்

நூலாய்வுரையாளர்கள்:
பிரஷாந்தன்,
மாதங்கி,
அருள் குமரன் மற்றும்
ஜாகுர் ஹீசெயின்


ஏற்பாட்டாளர்கள்:
சிங்கை தேசிய நூலக வாரியம் மற்றும் நண்பர்கள்


நாள்: 21 ஜனவரி 2007 , ஞாயிறு
மாலை: 5.00 மணி
இடம்: அங் மோ கியோ நூலக அரங்கம்


நூலாசிரியருடன் கேள்வி - பதில் !


வாசகர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் மதிப்பிற்குரிய தமிழ் ஆர்வலர்களாகிய தங்களையும் மிக்க அன்புடன் வரவேற்கிறோம் ! தங்களின் மேலான
வருகைக்குக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி !
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: