பிறந்தநாள்... இன்று பிறந்தநாள்
இன்று 40-வது பிறந்தநாள் கொண்டாடும் எங்கள்
சிங்கப்பூருக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இன்றுபோல் என்றும் மென்மேலும் வளர, வளம்பெற வாழ்த்துக்கள்.
்த் இன்றைய தேசியதின அணிவகுப்பு மற்றும் கொண்டாட்டங்கள் பற்றிய மேல்விபரங்கள் பார்க்க, கொண்ட்டாட்டங்களை இணையம் வழி ரசிக்க...
தமிழ் வானொலி ஒலி 96.8 மூலம் நேரடி வர்ணணை கேட்க...