Saturday, January 14, 2006

ஜெயந்தி சங்கரின் நூல் வெளியீடு

சிங்கப்பூரின் பிரபல முன்னணி எழுத்தாளர்
ஜெயந்தி சங்கர் அவர்களின்
மூன்று நூல்கள் வெளியீடு காண்கின்றன.


நாலேகால் டாலர் - சிறுகதைத் தொகுப்பு



ஏழாம் சுவை - கட்டுரைத் தொகுப்பு



முடிவிலும் ஒன்று தொடரலாம் - குறுநாவல் தொகுப்பு



வாசகர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் மிக்க அன்புடன் வரவேற்கிறோம் !

ஏற்பாட்டாளர்கள்: சிங்கை நண்பர்கள்

மற்றும் நூலக வாரியம்


நாள்: 22 ஜனவரி 2006
மாலை: 5.00 மணி
இடம்: அங் மோ கியோ நூலக அரங்கம்

நூல்களை வெளியிட்டுச் சிறப்பிப்பவர்: திரு. நா. ஆண்டியப்பன்

நூல்களைப் பெற்றுக்கொண்டு கௌரவிப்பவர்: டாக்டர்.சித்ரா சங்கரன்

ஆய்வுரையாளர்கள்: வை. கலைச்செல்வி, சுப. அருணாசலம் மற்றும் மலர்விழி இளங்கோவன்

ஒருங்கிணைப்பாளர்:
பனசை. நடராஜன்



ஜெயந்தி சங்கர்-- சிங்கப்பூரின் முன்னணி சிறுகதை, கட்டுரை, நாவலாசிரியர். சிங்கப்பூரில் மட்டுமில்லாமல் இணையம் வழி உலகளாவிய வாசகர்களைப் பெற்று தமிழக சஞ்சிகைகளிலும் நன்கு அறியப்பட்டவர்.
------------------

நாலேகால் டாலர் (சிறுகதைத் தொகுதி)

திரு. மெய்யப்பன்,
மதி நிலையம் பதிப்பகம்,
4/39 பிருந்தாவனம் அபார்ட்மெண்ட்ஸ்,
தணிகாசலம் சாலை,
தி.நகர்,
சென்னை- 17
off: 044-24311838
cell: 9444463612

--------------------

ஏழாம் சுவை (கட்டுரைத் தொகுதி)

திரு. மனுஷ்ய புத்திரன்,
உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்ரமணியம் தெரு,
அபிராமபுரம்,
சென்னை- 600 018,

Tele/Fax : 91-44-2493448,
residence:91-44-52074030,
Mobile : 9444366704

----------------------

முடிவிலும் ஒன்று தொடரலாம் (குறுநாவல் தொகுதி)

திரு. நடராஜன்,
சந்தியா பதிப்பகம்
57 A, 53 வது தெரு,
அஷோக் நகர்சென்னை - 83
24896979
93810 45211

----------------------
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

3 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger சிங். செயகுமார்.

சந்தோஷம் ! பொங்கல் வாழ்த்துக்கள் ஜெயந்தி அக்கா! நிச்சயம் விழாவில் பங்கேற்பேன். மேன்மேலும் எழுதி சிறப்புற வாழ்த்துகின்றேன்.

January 14, 2006 8:09 PM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

Wish You all teh best Jay !!!!

January 14, 2006 11:26 PM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

Today's ( 22nd January 2006 ) function was really sweet and swift.

Let Jayanthi Shankar arrange many more book launches soon and let the GOD be with her!!!

January 22, 2006 9:06 PM  

Post a Comment

<< Home