நூல் வெளியீடு

நூல் வெளியீடு 04.09.05
முதல் நிகழ்வு:
மாலை 3.00- 4.30
சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும்
முனைவர் சிறீலக்ஷ்மி
இரண்டாம் நிகழ்வு
மாலை 5.00- 6.30

காலச்சுவடு- சரிநிகர் ஏற்பாட்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் இலக்கிய மாநாடான தமிழ்-இனி மாநாட்டின் கட்டுரைகளும் படங்களும்தொகுப்பு சேரன்,மதிவாணன்(காலச்சுவடு) 900 பக்கங்கள்

மீண்டும் கடலுக்கு
கவிஞர் சேரனின் அண்மைக்காலக் கவிதைகளின் தொகுப்பு.
5th Floor
National Library Board
100 Victoria Street
Singapore 188064
அனைவரும் வருக
1 à®à®°à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯:
இனிதே நிறைவேறியது நூல் வெளியீட்டுவிழா, நிறைய நல்ல தகவல்கள் கிடைத்தன.
இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியைப் பற்றி நண்பர் யாரேனும் பதிவு போடுங்கள் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அப்படியே கவிஞர் சேரன், காலச்சுவடு கண்ணன் மற்றும் பேராசிரியர் மதிவாணனுடனான நேற்றைய கலந்துரையாடல் பற்றியும் பதிவிடுங்கள்.
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த, அனைவருக்கும் நன்றி
Post a Comment
<< Home