Thursday, September 01, 2005

தங்கமுனை விருதுப்போட்டி 2005 - முடிவுகள்

நேற்று அறிவிக்கப்பட்ட
தங்கமுனை விருதுப்போட்டி 2005
முடிவுகளில் பரிசு பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். போட்டியில் கலந்துகொண்ட மற்ற நண்பர்களுக்கும் நன்றி.

கவிதை பிரிவில்...

முதல் பரிசு: திரு. நாகூர் மீரான் சம்சுதீன் (ஏமாற்றம்)
இரண்டாவது பரிசு: திரு. ரெ. பாண்டியன் (சிக்னல்)
மூன்றாவது பரிசு: திரு. சுப்ரமணியம் ரமேஷ் (இரகசிய உறவு)

கௌரவ அறிவிப்பு (Honourary Mention): திருமதி. தேவமணி (தூரம்),
திரு. கிருஷ்ணமூர்த்தி திருமாறன் (நீர் போற்றுதும்)


தமிழ் சிறுகதைப் பிரிவில்...

முதல் பரிசு : (அறிவிக்கப்படவில்லை...)
இரண்டாம் பரிசு: திருமதி. சிவஸ்ரீ (பொழப்பு)
மூன்றாம் பரிசு : திருமதி. சித்ரா ரமேஷ் (பறைவைப் பூங்கா)
சிறப்பு பரிசு (Merit): திரு. நெப்போலியன் (கட்டுமானக் குருவிகள்)

கௌரவ அறிவிப்பு (Honourary Mention): திருமதி. ஜெயந்தி சங்கர் (வேண்டியது வேறில்லை),
திரு. பட்டாபிராமன் (ஒரு பெண்ணிண் கதை).

மேல் விபரங்களுக்கு ...

பி.கு: 2003ல் சிறுகதைப்பிரிவில் முதல் பரிசு பெற்றவர் திரு. ரமேஷ் (இந்தமுறை கவிதை) மற்றும் மூன்றாவது பரிசு பெற்றவர் திருமதி ரம்யா நாகேஸ்வரன் என்பது நினைவுகொண்டு பாராட்டத்தக்கது.

அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

8 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger Ramya Nageswaran

நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்பு, கதைப் பிரிவில் ஜெயந்தி சங்கரின் கதைக்கு "honorary mention" கிடைத்தது என்பது ஒரு உபரித் தகவல்.

September 01, 2005 4:07 PM  
கூறியவர்: Blogger அன்பு

தகவலுக்கு நன்றி ரம்யா...
ஜெயந்திக்கு வாழ்த்துக்களோடு மறுபதிவு செய்துவிட்டேன்.

September 01, 2005 4:47 PM  
கூறியவர்: Blogger Ramya Nageswaran

அட என்னையும் எப்படியோ சேர்த்துட்டீங்களா?? அன்புக்கு நன்றி!!! :-)

September 01, 2005 5:20 PM  
கூறியவர்: Blogger குழலி / Kuzhali

பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நன்றி

September 01, 2005 5:35 PM  
கூறியவர்: Blogger ஜோ/Joe

கலந்து கொண்ட ,வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

September 01, 2005 5:40 PM  
கூறியவர்: Blogger சுந்தரவடிவேல்

இந்தப் படைப்புக்களையெல்லாம் எங்கேயாவது இணையத்தில் போட்டு வைக்கப் போகிறீர்களா?

September 01, 2005 6:34 PM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

My hearty congrats to all our friends - who got prize and those who participated but missed out on prizes.

September 01, 2005 8:07 PM  
கூறியவர்: Blogger tamil

பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

September 01, 2005 10:16 PM  

Post a Comment

<< Home