Sunday, August 14, 2005

வாழ்த்துக்கள் ஜெயந்தி!!



இந்த வாரம் அன்புத் தோழி ஜெயந்தியைப் பற்றி இரண்டு நல்ல செய்திகள்!!

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் ஜெயந்தியின் கதை 'சேவை' பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. சிங்கை தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடந்திய அமரர் சே. வே. சண்முகம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் 'மழலைச் சொல் கேளாதவர்' என்ற கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள் ஜெயந்தி!! இன்னும் பல பரிசுகள் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

36 கருத்துக்கள்:

கூறியவர்: Blogger era.murukan

Congrats, Jayanthi.

Thanks Ramya, for sharing the info.

August 14, 2005 9:43 PM  
கூறியவர்: Blogger மதுமிதா

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெயந்தி

August 14, 2005 9:51 PM  
கூறியவர்: Blogger குழலி / Kuzhali

வாழ்த்துக்கள் ஜெயந்தி அக்கா.

August 14, 2005 10:05 PM  
கூறியவர்: Blogger Arul

வாழ்த்துக்கள் ஜெ!

August 14, 2005 10:12 PM  
கூறியவர்: Blogger ரவியா

வாழ்த்துக்கள் ஜெ!

August 14, 2005 10:21 PM  
கூறியவர்: Blogger மாயவரத்தான்

This comment has been removed by a blog administrator.

August 14, 2005 11:31 PM  
கூறியவர்: Blogger மாயவரத்தான்

வாழ்த்துக்கள் மேம்

August 14, 2005 11:32 PM  
கூறியவர்: Blogger ஜென்ராம்

வாழ்த்துக்கள் ஜெயந்தி!

August 15, 2005 12:09 AM  
கூறியவர்: Blogger முகமூடி

வாழ்த்துக்கள் ஜெயந்தி.

(ஜெயந்தி, ரம்யா எல்லாம் ஏன் இன்னும் சிறுகதை அனுப்பவில்லை)

August 15, 2005 12:57 AM  
கூறியவர்: Blogger Sudhakar Kasturi

congrats jayanthi

August 15, 2005 1:05 AM  
கூறியவர்: Blogger துளசி கோபால்

அடிச் சக்கை!!! இந்தாங்க பிடிச்சுக்குங்க எங்க மனமார்ந்த வாழ்த்துக்களை!!!!

ஜெயந்தி, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நல்லா இருங்க ஜெ.

ஃபோட்டோ அருமை!

என்றும் அன்புடன்,
துளசி.

August 15, 2005 5:30 AM  
கூறியவர்: Blogger Boston Bala

ஜெயந்திக்கு வாழ்த்துக்கள். கலக்கிப் போடுங்க....

தங்களுக்கு நன்றி :-)

August 15, 2005 11:45 AM  
கூறியவர்: Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)

This comment has been removed by a blog administrator.

August 15, 2005 12:15 PM  
கூறியவர்: Blogger Aruna Srinivasan

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெயந்தி :-)

August 15, 2005 2:49 PM  
கூறியவர்: Blogger அன்பு

பாராட்டுக்கள் ஜெயந்தி. மென்மேலும் உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.

தகவலுக்கு நன்றி ரம்யா.

பி.கு:
என்னங்க, கதையெழுதி பரிசு வாங்குறது மட்டும் தமிழ்-ல்ல... ஆனா பாராட்டுக்கு பதில் சொலலிப்பேசும்போது வேற பாஷையா!?
(ஒரு வேளை உங்களோட பேரும் ஜெ-ல்ல ஆரம்பிக்கிறதாலையா:)

August 15, 2005 4:39 PM  
கூறியவர்: Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)

மாயவரத்தான், ராம்கி, முகமூடி, சுதாகர், துளசி, பாஸ்டன் பாலாஜி எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனிமேலும், படித்து பின்னூட்டக்கூடியவர்களுக்கும் இப்போதே என் நன்றிகள்.
முதன்முதலில் புதன் கிழமை கல்கியில் பட்டியலைப்பார்த்ததும் ஜீமெயிலில் ஆர். வெங்கடேஷ¤ம், யாஹோவில் மாலனும் மிகவும் அக்கறையோடு மடலிட்டு வாழ்த்தியபோதுதான், நான் எழுதியனுப்பிய சிறுகதையான 'சேவை' அமரர் கல்கி நினைவு சிறுகதைப்போட்டியின் 'தேர்ந்தெடுத்த' பட்டியலில் இருக்கிறதே தெரியும். அவர்களுக்கும் நன்றிகள்.
ரம்யாவுக்கு என்மீது அபார அன்பு ! அதான், ஆறுதல் பரிசு/பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுன்றதுக்கெல்லாம் (அதுவும் போட்டோவோட) தமிழ்மணத்துல போட்டு, உலகத்துக்கே அறிவிச்சிருக்காங்க. ரம்யா, உங்களின் அன்புக்கும் ஊக்கத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
போட்டி/பரிசையெல்லாம் விடுங்கள். நட்பைவிடவா அதெல்லாம் பெரியது?! நண்பர்களைச் சம்பாதிப்பதையே பெரிதும் மதிக்கும் எனக்கு சொல்லத்தெரியாமல், மிகவும் நெகிழ்ச்சியாகிவிட்டது. நன்றி.
என்றென்றும் அன்புடன், ஜெயந்தி சங்கர்

August 15, 2005 5:30 PM  
கூறியவர்: Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)

anbu and aruna,
thanks a lot : )

August 15, 2005 6:39 PM  
கூறியவர்: Blogger பாலு மணிமாறன்

எல்லோரும் வாழ்த்து சொல்லியாச்சுங்க ஜெ... சிங்கப்பூர் முத்தமிழ் விழாவில் சிறுகதை பரிசுக்கென்று உங்கள் பெயர் அறிவிக்கப்பட்டபோது, அரங்கிலிருந்த எனக்கு மிக சந்தோஷம்... படபடவென்று வந்து அமைச்சர் பாலாஜி சதாசிவனிடமிருந்து நீங்கள் பரிசு பெற்றபோது ஏதோ நானே பரிசு வாங்கியமாதிரி ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. இடையில்...தூரத்தில் உட்கார்ந்திருந்த உங்களைப்பார்த்து கையசைக்க மட்டுமே முடிந்தது.

எனவே - எனது மனமார்ந்த வாழ்த்துக்களை இங்கு பதிவு செய்கிறேன். சிங்கப்பூர் golden point போட்டிலும் ஏதேனும் ஒரு pointஐ அடிக்க நிச்சயம் ஆண்டவன் அருள்புரிவான்.நிறைய எழுதுங்கள்- நிறைவாய் எழுதுங்கள் !வாழ்த்துக்கள்!!

August 16, 2005 8:55 AM  
கூறியவர்: Blogger Nirmala.

ரொம்ப சந்தோஷம் ஜெ. என் வாழ்த்துகள்.

நிர்மலா.

August 16, 2005 12:03 PM  
கூறியவர்: Blogger எம்.கே.குமார்

நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஜெயந்தி.
மென்மேலும் வெற்றிகளையடைய வாழ்த்துகிறேன்.

எம்.கே.

August 16, 2005 1:10 PM  
கூறியவர்: Blogger ஜோ/Joe

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

August 16, 2005 2:43 PM  
கூறியவர்: Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)

Dear Balu Manimaran, Nirmala, MKKumar, jO
Thank you very much : )
anbuda, J

August 16, 2005 4:51 PM  
கூறியவர்: Blogger பிச்சைப்பாத்திரம்

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெயந்தி.

August 16, 2005 6:06 PM  
கூறியவர்: Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)

mikka nanRi suresh kannan

August 17, 2005 8:35 AM  
கூறியவர்: Blogger -/சுடலை மாடன்/-

இப்பொழுதான் இங்கு வருகிறேன். ஒரே வாரத்தில் இரண்டு வெற்றியா, கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கு. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெயந்தி.
அறிவித்த இரம்யாவுக்கு நன்றி

நன்றி - சொ. சங்கரபாண்டி

(பி. கு.: காஞ்சனா தாமோதரனுடன் பேச வேண்டும் என்று பலமுறை முயன்று கொண்டிருக்கிறேன், தொலை பேசி ஒலித்த வண்ணமிருக்கிறது. ஒருவேளை இந்தியா பயணம் சென்றிருக்க வேண்டும் அல்லது அவரது மகள் கல்லூரி சேர்தல் தொடர்பாக அடிக்கடி பயணத்திலிருக்கலாம். மின்னஞ்சலில் எட்டுவதே மேல் என நினைக்கிறேன்).

August 18, 2005 12:41 PM  
கூறியவர்: Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)

அன்புள்ள திரு. சங்கரபாண்டி,
அன்பான உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன், ஜெயந்தி சங்கர்

August 18, 2005 3:19 PM  
கூறியவர்: Blogger Ganesh Gopalasubramanian

Wishes madam !

August 18, 2005 4:47 PM  
கூறியவர்: Blogger Chandravathanaa

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெயந்தி

August 18, 2005 5:16 PM  
கூறியவர்: Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)

mikka nanRi kO.Ganesh & Chandra : )

August 18, 2005 5:39 PM  
கூறியவர்: Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)

Looks like I missed out typing while thanking everyone----era.mu, madhumitha, kuzali, arul and raviaa. Thank you very very much.

August 19, 2005 6:03 PM  
கூறியவர்: Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)

No no,..I must have done the copy paste so miserably from the previous mail to post again (properly in Unicode !) that I missed out a whole sentence containg the first few names. And to think I noticed it only now,.. : )

August 19, 2005 6:41 PM  
கூறியவர்: Blogger வீ. எம்

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெயந்தி அக்கா.

August 19, 2005 6:45 PM  
கூறியவர்: Blogger முத்துகுமரன்

இன்றுதான் இந்த வலைப்பதிவை பார்த்தேன். சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் ஜெயந்தி.....( நல்லா பழகின பிறகு வேணா அக்கான்னு கூப்பிட்டுக்கலாம் )

November 19, 2005 9:11 PM  
கூறியவர்: Blogger பரஞ்சோதி

வாழ்த்துகள் சகோதரி.

இன்னும் பல பரிசுகள் பெற்று எழுத்துத்துறையில் சிறப்பான பெயர் பெற வாழ்த்துகள்.

November 20, 2005 5:47 PM  
கூறியவர்: Blogger Chandravathanaa

This comment has been removed by a blog administrator.

November 20, 2005 6:30 PM  
கூறியவர்: Blogger VSK

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெயந்தி.

மேலும் வெற்றிகள் குவியட்டும்!

May 10, 2007 11:50 AM  

Post a Comment

<< Home