Friday, August 19, 2005

சிங்கப்பூரில் நாளை கண்ணிவெடி

நெறியாள்கை:இளங்கோவன்
தயாரிப்பு:அக்கினிக்கூத்து
நடிகர்கள்:Ahamed Ali Khan, Max Ling & Mohamad Faizal
காலம்:20(சனி) 21(ஞாயிறு) ஆகஸ்ட் இரவு 8.00
அனுமதி:$15.00
அரங்கு: Substation ஆர்மீனியன் வீதி(பிரதான தேசிய நூலகத்திற்கு எதிரே)

சிங்கப்பூரின் நாடகாசிரியரும் கவிஞருமான இளங்கோவன் அவர்களின் தயாரிப்பில் Substationஅரங்கில் அரங்கேறுகிறது, ஆங்கில நாடகம் கண்ணிவெடி(Mines)

இளங்கோவன் சிங்கப்பூரில் மட்டுமன்றி தனது இயக்கத்தில் வெளிவந்த ஆங்கில தமிழ் நாடகங்களுக்காக உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவர்.

சமீபத்தில் அவரது விரிவான நேர்காணல் ஒன்றை உயிர்மை பிரசுரித்திருந்தது.அதில் அரங்காற்றுகை சம்பந்தமான தனது அனுபவங்களோடு சிங்கப்பூரில் தனது முயற்சிகள் எதிர்நோக்கும் விளைவுகளையும் விபரித்திருந்தார்.அவரது இன்னொரு படைப்பு

நாடகத்தின் கரு:

In the near future. Fundamentalist party forms the new government in Malaysia. Our water supply is cut. Suicide-bombers explode at our shopping centres. The rock (Pedra Branca) is captured. Biowarfare in our MRT trains - Smallpox virus of the Blackpox kind is released through a credit-card size spray. Quarantine. War begins. Defensive strategy transforms into offensive strikes. Two nameless soldiers. Chinese and Malay. Enemies. Confront each other in a minefield. Both cannot move. Any slight movement would detonate the anti-personnel-mines and blow them off. They wait for assistance, or death. They talk to each another to stay alive. About war, weapons, atrocities, love, family, race, religion, language, human-rights, fundamentalism, terrorism, God and patriotism. A third soldier arrives. Indian. He blows up their comfort-zones with new revelations about the sins of their governments. The games of the politicians on both sides. A new war begins at the minefield. Who is the real enemy? The fundamentalist foot-soldier or the patriotic NSman? Would you stop loving your country when you realise that it is also responsible for producing landmines which lead to the horrifying amputations and death of innocent children and women all over the world? You would have only seen our profit-oriented country in black and white. Are you prepared to see it in grey? This is a futuristic worst-case scenario to challenge the notion of peace and harmony in our urban lives. It can become our reality any moment in the light of the present increase in global terrorist activities in ASEAN.
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

0 கருத்துக்கள்:

Post a Comment

<< Home