திரு ஆசாத் அவர்களுடனான சந்திப்பு!
கடந்த ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு புகித் கொம்பாக் ஸ்டேடியத்தின் பின்புறமுள்ள குளக்கரையின் அமைதியான சூழ்நிலையில் திரு. ஆசாத் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. சந்திப்பு மிக இனிமையானதாகவும் கலகலப்பாகவும் இருந்து நிறைந்தது. சந்திப்பைச் சிறப்பாக்கிய திரு. ஆசாத் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அவரது மைத்துனர் குடும்பத்தினருக்கும் வாரயிறுதி மணித்துளிகளையும் பொருட்படுத்தாது வந்து கலந்துகொண்ட திரு. கேஜே.ரமேஷ், திருமதி சித்ரா ரமேஷ், நண்பர்கள் அன்பு, சண்முகநாதன், அருள்குமரன் மற்றும் யாஹூ குழுமத்து மடல்களை மட்டுமே பார்த்துவிட்டு உரிய இடத்திற்கு வந்து சேர்ந்த திரு. சலாஹூதீன் ஆகியோருக்கும் எனது பணிவான நன்றிகள்.
இரவு வேலைக்குச்செல்லும் நேரத்திற்கிடையிலும் வந்து கலந்துவிட்டுச்சென்ற திரு. ரமேஷ்(மானஸஜென்) அவர்களுக்கும் என் நன்றி.
அன்புடன்
எம்.கே.குமார்
இதுகுறித்து ஆசாத் அண்ணன் விரிவாக எழுதுவார்கள் என நம்புகிறேன். எதிர்பார்க்கிறேன்.

1 à®à®°à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯:
படங்களுக்கு நன்றி குமார்.
நல்ல ஜாலியாப் பேசி இருக்கீங்கன்னு
மக்கள்ஸ் முகமே சொல்லுது.
Post a Comment
<< Home