Monday, May 08, 2006

இலக்கிய நிகழ்வுகள்



அன்பு நண்பர்களே...

தமிழகத்திலும், உலக அரங்கிலும் பிரபலமான நவீன தமிழ்க் கவிஞர் மனுஷ்யபுத்திரன் வருகிற மே 12, 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

அவற்றின் விவரங்கள் பின்வருமாறு :

- 12 மே 2006 : தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கவிச்சோலை நிகழ்வு - மாலை 6.00 ~ இரவு 9.00

- 13 மே 2006 : வழக்குரைஞர் கலாமோகன் ஏற்பாடு செய்திருக்கும் " அன்னையர் தின விழா " மாலை 3.00 ~ 6.00

- 14 மே 2006 : தேசிய நூலக வாரியமும், ஜோஸ்கோ பயண நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும்
"நவீனத் தமிழ்க் கவிதைப் பயிலரங்கு" இடம் -தேசிய நூலகம் - காலை 9.00 ~ மதியம் 1.00

மனுஷ்யபுத்திரன் தமிழகத்தின் சிறந்த நவீனக் கவிஞர். பலராலும் மதிக்கப்படுபவர். இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களால் கெளரவிக்கப்பட்டவர்.

அவரால் தயாரிக்கப்பட்ட நவீன தமிழ்க் கவிதை பயிலரங்கிற்கான கையேட்டையும், அழைப்பிதழையும் உங்கள் பார்வைக்காக இதோடு இணைக்கிறேன்.

இந்த மின்னஞ்சலை உங்களது நண்பர்கள், தமிழாசிரியர்கள், மாணவர்களுக்கு அனுப்பி உதவுங்கள். இந்தப்பயிலரங்கில் பங்கேற்பதன் மூலம் இளையர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் நவீன தமிழ்க்கவிதைகளைப் பற்றிய சில விளக்கங்கள் கிடைக்குமென நம்புகிறோம்.


கவிஞர் மனுஷ்யபுத்திரனை தொடர்பு கொள்ள விரும்புவோரும், நிகழ்ச்சிகள் பற்றிய மேல் விவரங்கள் வேண்டுவோரும், 90753234 என்ற எண்ணில் விளக்கம் பெறலாம்.

அன்புடன்

பாலு மணிமாறன் - பாலு மீடியா
( நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)

Dear Friends,

Noted Tamil Poet Manishya Puthiran will in Singapore from 12th May 2006 to 14th May 2006. During his stay here, he will participate in few events.

The Details are as below :

12th May 2006 : " Kavi Cholai " conducted by Singapore Tamil Writers Association - 6.00 PM ~ 9.00 PM
(Location will be informed by 7th May 2006)

13th May 2006 : " Mother's Day " event Co-ordinated by Lawyer Kalamohan - 3.00 PM ~ 6.00 PM

14th May 2006 : " A Workshop on Modern Tamil Poems " Jointly Organized by National Library Board & JOSCO Travels-
9.00 AM ~ 1.00 PM ( Admission is FREE )

Details of Tamil Poem Workshop is attached for your reference. Please forward it to your friends, Tamil teachers and Students.

Those who like to contact Poet Manushya Puthiran or need any clarification regarding above events, feel free to call H/P :90753234. Your participation in the above events is much expected.

Regards

Paalu Manimaran
For Paalu Media Management
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

0 கருத்துக்கள்:

Post a Comment

<< Home