Tuesday, June 07, 2005

வாசிப்போம் சிங்கப்பூர்

வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்வின் ஒருபகுதியாக எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடைய சிலநேரங்களில் சிலமனிதர்கள் நூல்மீதான வாசிப்பும் விமர்சனமும் நடைபெறுகின்றது.

எதிர்வரும் சனிக்கிழமை(11 யூன்) நூல்மீதான வாசிப்பும் விமர்சனமும் திருமதி புஷ்பலதா நாயுடு(Senior Executive,Heritage and Asia.) அவர்களால் நடத்தப்படவிருக்கிறது.சிலநேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்திலிருந்து சில பகுதிகளும் காண்பிக்கப்படவிருக்கின்றன.

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இடம்:Ang Mo Kio Community Library. Tomato Room (2nd Floor)
காலம்:3.00-4.30pm.

***************************************************************
READ! Singapore campaign has begun!Singaporeans have started to gather to discuss, analyse the chosen booksacross the island.The Tamil book discussion on Sila Nerangalil Sila Manithargal will be heldthis Saturday at Ang Mo Kio Community Library.Snippets of the movie will be shown before we engage ourselves in healthydiscussion.

The facilitator for this session is Ms Pushpalatha Naidu, Senior Executive,Heritage and Asia.Do join us for a fruitful session.For those who have not read the book, they are also welcome.

Copies of thebook are available for loan in the libraries.

Date: Saturday, 11 June
Time: 3.00-4.30pm
Venue: Ang Mo Kio Community Library.Tomato Room (2nd Floor)
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

0 கருத்துக்கள்:

Post a Comment

<< Home