வாசகர் வட்டம்
அன்பார்ந்த வாசக நண்பர்களுக்கு,
மே மாதத்தின் முதல் வாரத்தில் வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில் நடைபெறவிருக்கிறது.
நூல்: பள்ளி கொண்டபுரம் (நாவல்)
நூலாசியர்: நீலபத்மநாபன்
இந்த நாவலைப் படித்து எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன. வாசகர்கள் அவரவர் விமரிசனப்பார்வையை வாசிப்பதுடன்
கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளலாம்.
மாலை: 5.00
நாள்: 8-5-11 ஞாயிறு மாலை
நேரம்: 5.00
இடம்: அங் மோ கியோ நூலகம், முதல் மாடி டொமேட்டோ அறை
அன்புடன், சித்ரா ரமேஷ் சார்பில் ஜெயந்தி சங்கர்

0 à®à®°à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯:
Post a Comment
<< Home